February 2012
MoTuWeThFrSaSu 
  123455
67891011126
131415161718197
202122232425268
272829    9
நல்வழி கடவுள் வாழ்த்து

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் காரிமுகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா

நத்தார் விழா
[2011-11-30 10:50:35]

எதிர்வரும் வரும் 17.12.2011 சனிக்கிழமை காலை 10.30 மணியிலிருந்து பாடசாலை மண்டபத்தில் நத்தார்விழா கொண்டாட்டமும் , நத்தார் தாத்தா வருகையும் நடைபெற உள்ளது என்பதை அனைவரிற்கும் அன்புடன் அறியத்தருகிறோம்.

அவ்வை தமிழ்க் கலைக்கல்லூரியின் நவராத்திரி பூஜை
[2011-09-05 13:03:38]

எதிர்வரும் 01.10.2011 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு அவ்வை தமிழ்க் கலைக்கல்லூரியின் நவராத்திரி பூஜையும், வித்தியாரம்பமும் (ஏடு தொடக்கல்) நடைபெறவுள்ளது.

 

அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது அவ்வை தமிழ்க் கலைக்கல்லூரி!!!

[2011-11-30 10:50:35]
[2011-09-05 13:03:38]
[2011-08-31 10:33:26]
[2011-08-12 15:00:00]
[2011-06-09 11:37:32]
[2011-05-02 10:27:44]
[2011-01-05 07:32:00]
[2010-11-19 00:00:00]
[2010-11-02 13:25:19]
[2010-10-07 19:56:18]
[2010-09-17 17:14:50]
[2010-08-23 12:03:25]
[2010-06-01 11:12:19]
[2010-05-25 10:34:01]
[2010-03-28 19:27:51]
[2010-01-03 00:00:00]
[2009-12-03 21:08:40]
[2009-12-02 00:00:00]